சீரான இயக்கம்: ஒரு பொருள் நகரும் போது சமமான தொலைவுகளைச் சமகால இடைவெளிகளில் கடந்தால் அது சீரான இயக்கம் ஆகும்.
சீரற்ற இயக்கம்: ஒரு பொருள் சமகால இடைவெளிகளில் சமமற்ற தொலைவுகளை கடந்தால் அது சீரற்ற இயக்கம் ஆகும்.
No comments:
Post a Comment