Tuesday 23 October 2018

வேதிப் பிணைப்பின் வகைகள்

வேதிப் பிணைப்பின் வகைகள்:
     1.அயனிப் பிணைப்பு:
                  ஒரு நேர்மின் அயனிக்கும் எதிர்மின் அயனிக்கும் இடையே நிலைமின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் பிணைப்பு ஆகும்.
அயனிச் சேர்மங்களின் பண்புகள்:
    * இயல்பு நிலை
    * மின் கடத்துத் திறன்
    * உருகு நிலை
    * கரை திறன்
    * அடர்த்தி,கடினம்,நொறுங்கும் திறன்
    * வினைகள்

No comments:

Post a Comment