Wednesday 24 October 2018

அமிலங்களின் வகைகள்

அமிலங்கள் இரு  வகைப்படும். அவை
* கரிம அமிலம்
* கனிம அமிலம்

1.கரிம அமிலங்கள் :
          தாவரங்கள்  மற்றும் விலங்குகளில் காணப்படும் அமிலங்கள்  கரிம அமிலங்கள் எனப்படுகின்றன.
   எ.கா:HCOOH,CH3COOH

2.கனிம அமிலங்கள் :
           பாறைகள் மற்றும் கனிமப் பொருள்களிலிருந்து பெறப்படும்  அமிலங்கள்  கனிம அமிலங்கள்  எனப்படும்.
    எ.கா:Hcl,HNO3,H2SO4

காரத்துவத்தின் அடிப்படையில் அமிலம் மூன்று  வகைப்படும்.அவை
       1.ஒற்றைக் காரத்துவ அமிலம்
             எ.கா:Hcl
       2.இரட்டைக் காரத்துவ அமிலம்
            எ.கா:H2SO4
       3. மும்மைக் காரத்துவ அமிலம்
           எ.கா:H3PO4

No comments:

Post a Comment