Wednesday 24 October 2018

காரங்கள்

அர்ஹுனியஸ் கொள்கைப்படி காரங்கள் நீரில் கரையும் போது ஹைட்ராக்சைடு  அயனிகளைத் தருவது ஆகும்.சில உலோக ஆக்சைடுகள் அமிலங்களுடன் வினைபுரிந்து  உப்பையும் நீரையும் தருகின்றன. இவை காரங்கள்  எனப்படுகின்றன

No comments:

Post a Comment