Wednesday 24 October 2018

மின்னியல்

மின்கலம் :
   முதன் முதலாக லூயி கால்வானி என் இத்தாலிய விஞ்ஞானியால் மின்கலம் உருவாக்கப்பட்டது.
       மின்கலம் என்பது  மின்னோட்டத்தை தரும் மூலமாகும். அது வேதியாற்றலை மின்னாற்றலாக மாற்றித் தரும் ஓர் அமைப்பாகும்.
மின்கலம் இரண்டு வகைப்படும்.அவை
    * முதன்மை மின்கலன்
       எ.கா: கடிகாரம், டார்ச் விளக்குகள்
    * துணைமின்கலன்
       எ.கா:தானியங்கிள்,கைப்பேசிகள்

No comments:

Post a Comment