Wednesday 24 October 2018

அமிலங்கள்,காரங்கள்,உப்புகள்

அமிலங்கள்:
           சில உணவுகள் புளிப்பு சுவையுடையதாக காணப்படுகின்றன.இத்தகைய புளிப்பு சுவையை ஏற்படுத்துவது ஒரு வகையான வேதிச்சேர்மம் ஆகும்.இவை அமிலங்கள் எனப்படுகின்றன.
           ஆசிட் என்ற ஆங்கிலச் சொல் அசிடஸ் என்ற இலத்தீன் மொழியிலிருந்து பெறப் பட்டது.இதன் பொருள் புளிப்பு ஆகும்.

No comments:

Post a Comment