Friday 26 October 2018

இயக்கவியல்

வேகம்:
         பொருளொன்றின் வேகம் எனப்படுவது அது ஒரு வினாடியில் கடக்கும் தொலைவு ஆகும்.
 
வேகம்=கடந்த தொலைவு
                 ------------------------------
                எடுத்துக் கொண்ட நேரம்

வேகத்தின் அலகு:
             மீட்டர்/வினாடி ஆகும்

No comments:

Post a Comment