Wednesday 24 October 2018

அமிலம் மற்றும் காரக் கரைசலின் வலிமை

      அமிலத்தன்மை  கொண்ட கரைசலின் pH மதிப்பு 7ஐ விடக் குறைவாக இருக்கும்.
       காரத்தன்மை கொண்ட கரைசலின் pH மதிப்பு 7 ஜ விட அதிகமாக இருக்கும்.
        நடுநிலைத்தன்மை கொண்ட கரைசலின் pH மதிப்பு 7க்குச் சமமாக இருக்கும்.

No comments:

Post a Comment