Friday 26 October 2018

தொலைவு-காலம் வரைபடம் :

வரைபடத்தாள் ஒன்றை எடுத்துக்கொண்டு அதன் ஒரு புள்ளியிலிருந்து ஒன்றுக்கொன்று செங்குத்தாக உள்ள இரு  கோடுகளை 
வரைய வேண்டும்.
கிடைமட்டக் கோட்டை OX எனவும் செங்குத்துக் கோட்டை OYஎனவும் குறிப்பிடலாம்.

No comments:

Post a Comment