எலக்ட்ரான் அமைப்பு:
உட்கருவைச் சுற்றியுள்ள ஒவ்வொரு ஆர்பிட்டிலும் எலக்ட்ரான்கள் அவற்றின் எண்ணிக்கையின் அடிப்படையில் அமைந்துள்ள ஒழுங்கமைவை குறிப்பிடுவதே எலக்ட்ரான் அமைப்பு எனப்படும்.
குவாண்டம் எண்கள்:
அணுவின் உள்ளிருக்கும் அணு ஆர்பிட்டல் மற்றும் எலக்ட்ரான்களின் வடிவமைப்பு மற்றும் வேறுபாட்டை குறிக்கும் எண்கள் குவாண்டம் எண்கள் எனப்படும்.
No comments:
Post a Comment