Friday 26 October 2018

திசைவேகம்

திசைவேகம்  எனப்படுவது பொருள் ஒரு வினாடியில் அடையும் இடப்பெயர்ச்சி ஆகும்.

திசைவேகம் =இடப்பெயர்ச்சி/எடுத்துக்கொண்ட நேரம்
    
திசைவேகத்தின் அலகு=மீ/வி

அனிமோமீட்டர்:
       காற்றின் வேகத்தை அளவிடப்பயன்படும் கருவி ஆகும்.

No comments:

Post a Comment