Thursday 25 October 2018

மின்சார மணி:

மின்சாரமணியின் மின் சுற்றில் சாவி மூடப்பட்டிருக்கும் போது கம்பிச்சுருளின் வழியே மின்னோட்டம்  பாய்கிறது. இதனால் மின்காந்தம்  காந்தமாகிறது. அது இரும்பு பட்டையை இழுக்கும். அதனால் அதனுடன் இணைக்கப்பட்ட. சுத்தியல் மணியை தாக்கி ஒலியை உருவாக்கும்.
           Bt- மின்கல அடுக்கு
            K- சாவி
             T- மின்முனை
             H- சுத்தியல்
             G- மணி
             E- மின்காந்தம்

No comments:

Post a Comment