Wednesday 24 October 2018

உப்புகள்

அமிலங்களுக்கும்,
காரங்களுக்குமிடையே நிகழும் நடுநிலையாக்கும் வினை மூலம் கிடைப்பதே உப்புகள் ஆகும்.
இவை நான்கு வகைப்படும். அவை
  1:சாதாரண உப்புகள்
  2:அமில உப்புகள்
  3:கார உப்புகள்
  4:இரட்டை உப்புகள்

No comments:

Post a Comment